நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற சிறுவர்களை மையமாகக் கொண்ட அனர்த்தங்களை குறைக்கும் நிகழ்ச்சித்திட்டம் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதுடன், இதன் முக்கிய நோக்கமாக இருப்பது, சிறுவர்கள் விடயத்தில், சிறுவர்களை மையமாகக் கொண்டு சிறுவர்களுக்காக மற்றும் சிறுவர்களின் தலையீட்டின் மூலம் தேவைப்பாடுகளை இனங்கண்டு அவர்களினால் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் ஊடாக அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்யும் முறையியலை சமூகமயப்படுத்துவதாகும்.
சிறுவர்களின் சாத்தியக்கூறுகளை வலுவூட்டி அனர்த்த நிலைமைகளை ,னங்காண்பதும், அச்சுறுத்தல்கள் பற்றிய புரிந்துணர்வைப் பெற்றுக் கொடுத்து சிறுவர்களின் தலையீட்டை நிலைபேறாக்குவது தொடர்பில் சிறுவர் கழகங்களுடன் கைகோர்த்துக் கொண்டு முனைப்புடன் செயற்படுகின்ற சிறுவர் பாதுகாப்பினுள் நடவடிக்கை மேற்கொள்ளும் சிறுவர் முகவர்களை பயிற்றுவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் சேவையாற்றுகின்ற சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்களைப் பயிற்றுவிப்பது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு யுனிசெவ் நிறுவனத்தினால் தொழில்நுட்ப வளங்களுக்கு அனுசரணை வழங்கப்படுவதுடன், இதுவரை அலுவலர்கள் 73 பேர் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
Establishment of Vocational Training Facilities at Existing Certified Schools to Provide Training fo
According to the information obtained from the...
Action Plan for the Social Protection of Children 2017-2018
The Ministry of Women and Child Affairs...
Preparation of Child Care Plans
Preparation of Child Care Plans is the programme...
சிறுவர்களை மையமாகக் கொண்ட அனர்த்தங்களை குறைத்தல்
நன்னடத்தை மற்றும்...