Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்களம்

அனாதைகளான கைவிடப்பட்ட அடைக்கலமில்லாத மற்றும் கவனிப்புக்குரியதும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு இரையாகியதுமான சிறுவர்களினதும் பிறரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சிறுவர்களின் பங்களிப்பை உச்ச அளவில் பெற்றுக்கொண்டு முழு இலங்கைத் தேசத்தினதும் சிறுவர்களின் உரிமைகளை தேசிய மற்றும் சர்வதேச தரங்களுக்கு இணங்க உறுதிப்படுத்துவதே எமது அரும் பணியாகும்.

திணைக்களத்தின் தலையாய பணீ

alt திணைக்களத்திற்கு ஈடுபடுத்தப்படுகின்ற முதியவர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் இளங்குற்றவாளிகளின் நடத்தைகளைச் சீராக்கி புனருத்தாபனம் செய்தல்.
alt தண்ட நீதிக் கோவைக்கு ஏற்ப குற்றமொன்றாகக் கருதக்கூடிய விடயமொன்றை செய்யாவிடினும், பெற்றௌருக்குக் கட்டுப்படாத பாடசாலையிலிருந்து ஓடிப்போகின்ற முரட்டுத் தன்மையான, சமூக விரோத செயல்களைச் செய்கின்ற சிறுவர்களை நல்வழிப்படுத்துதல்.
alt அநாதைகளான, கைவிடப்பட்ட அடைக்கலமில்லாத குரூரச் செயல்களுக்கு இரையான மற்றும் பல்வேறு இன்னல்களுக்கும், துஷ்பிரயோகங்களுக்கும் முகங்கொடுக்கின்ற சிறுவர்களைப் பாதுகாத்தல.
alt சிறுவர் நலன்புரிச் செவையில் ஈடுபட்டுள்ள தொண்டர் ஒழுங்கமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வுகள், மேற்பார்வை மற்றும் நிதியுதவி வழங்குதலும்.
alt வறுமையின் காரணமாக அல்லது பிற சமூகக்காரணங்களினால் வாழ்க்கையில் தோல்வி கண்டுள்ள தோல்வியடையக் கூடிய சிறுவர்களின் எண்ணிக்கைகைக் குறைத்தலும் தடுத்தலும.
alt ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைச் சாசனத்தைச் செயற்படுத்துதல் மற்றும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல.
 


செய்தி கூட நிகழ்ச்சி

short banner_en

முக்கியமான இணையத்தளங்கள்

இலங்கை யுனிசெப் நிறுவனம்.
இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிசார சபை.
பொது நிர்வாக அமைச்சு.
ஹேக் உடன்படிக்கை.
நீதிமன்ற சட்டவாக்கல் அமைச்சு.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்