உங்களுக்கு சிறுவர் ஒருவர் தொடர்பான விடயங்களில் பின்வரும் ஏதுமொன்று பற்றிய பிரச்சினை ஒன்று இருக்குமாயின் அதற்காக நன்டைத்தை சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்களம் தீர்வூ வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது.
நாட்டின் எந்த ஒரு இடத்திலான சிறுவர் ஒருவர்இ
- சட்ட ரீதியாக சிறுவர் உரிமைகளை மீறும் நிலைக்கு உள்ளாகி இருப்பின்இ
- சிறுவர் ஒருவர் துஷ்பிரயோக மற்றும் துர்நடத்தை நிலைமைகளுக்கு இரையாகி இருப்பின்இ.
- சிறுவர் ஒருவர்இ சிறுவர் க்கமர்த்தப்பட்டிருப்பின்இ
- சிறுவர் ஒருவர்இ பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அல்லது வேறு ஏதும் முறைசாரா நடத்தைகளுக்கு இரையாகிஇ புனருத்தாபனம் செய்வதற்கு ஈடுபடுத்த வேண்டியிருப்பின்இ
- சிறுவர் ஒருவரின் சுகாதார நிலைக்கும் வளர்ச்சி பெறுவதற்கும் தேவையான வாய்ப்புகள் மறைக்கப்பட்டிருப்பின்இ
- சிறுவரின் கல்வி பெறுவதற்கான உரிமையைப் பாதுகாக்க வேண்டி இருப்பின்இ
- யாதுமொரு சிறுவர் திடீர் விபத்துக்களுக்கு முகங்கொடுத்துள்ளாராயின் மற்றும் அச்சிறுவருக்கு எதும் உதவி முறைகள் அத்தியவசியமாகியூள்ளதாயின்இ (இரட்டைக் குழந்தை பிறத்தல்இ விசேட வைத்திய நிதி உதவிகள்இ திடீர் இயற்கை அனர்த்தங்கள்)
- மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக உங்களுக்கு ஏதும் விழிப்புணர்வ+ட்டல் அல்லது விழிப்புணர்வ+ட்டல் வேலைத் திட்டமொன்றை உங்கள் பிரதேசத்தில் வாழ்கின்றவர்களுக்காக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டி இருப்பின்இ மற்றும.
நன்டைத்தை சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்கத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற செவன சரண அர்பணிப்புப் பெற்றார் திட்டம் அர்பணிப்பு தாய் தந்தை ஒருவராகவோ அல்லது வேறு ஏதும் விடயம் தொடர்பான பிரச்சிணை ஒன்றாயின் எமது சேவை தொடர்பான எந்த ஒரு பிரச்சினை ஒன்றாயின்இ





சிறுவர் உரிமைகள்