எமது நோக்கு மற்றும் செயற்பணி

 

எமது நோக்கு 

சிறுவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டதும், அவர்கள் தொடர்பில் உணர்வுப்பூர்வமானதுமான சமூகம்.

 

எமது செயற்பணி

தேசிய கொள்கைகள், சர்வதேச நியமங்களுக்கு அமைய அநாதைகள், கைவிடப்பட்ட மற்றும் அநாதரவான சிறுவர்களையும் சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள சிறுவர்களையும் விசேடமாகக் கொண்டு சகல சிறுவர்களினது உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கு சமமான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்தல்.

 

எமது பெறுமானங்கள்

 • சிறுவர்களை அடிப்படையாகக் கொள்ளல்
 • பாசம், கருணையை முன்னிலைப்படுத்தல்
 • ஒத்துழைப்புசார் அணுகுமுறை
 • சிறந்த அர்ப்பணிப்பு
 • நல்லிணக்கம்எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

 • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
 • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
 • பத்தரமுல்லை.
 • +94 11 2186 062/ 11 3082 483
 • +94 11 218 7285
 • pcc@sltnet.lk